விவோ வி 19 அறிமுகம் – விலை என்ன என்று தெரியுமா ?

Vivo V19 Price in India, Full phone specifications

விவோ நிறுவனம் விவோ வி19 என்கின்ற ஸ்மார்ட்போனை இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி17 ஸ்மார்ட்போனின் ரிபிராண்டட் பதிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ வி 19 பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு மற்றும் செல்பி ஷூட்டருக்கான ஹோல்-பஞ்ச் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இந்த விவோ வி 19 ஸ்னாப்டிராகன் 675 SoC கொண்டு வருகிறது மற்றும் 4500mAh பேட்டரி போன்ற பிரதான அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ள..

இதன் விலை மற்றும் முழு சிறப்பு அம்சங்கள் இதோ !

Vivo V19 – Full phone specifications :

Launch Date March 10 , 2020
Display 6.44-inch Super AMOLED FHD+ Display
Weight 176g
Display Protection Corning Gorilla Glass
Build Glass front, plastic back, plastic frame
Colors Crystal White, Arctic Blue
SIM Dual SIM (Nano-SIM )
MEMORY Card slot dedicated slot
Rear camera 48 MP, f/1.8, (wide),
8 MP, f/2.2,(ultrawide),
2 MP, f/2.4, (macro)
2 MP, f/2.4, (depth)
Video(Rear) 2160p@30fps, 1080p@30/60fps
Front camera 32 MP, f/2.5
Video (Front) 1080p@30fp
Fingerprint sensor Fingerprint (under display, optical)
Chipset Snapdragon 675 
GPU Adreno 612
OS Android 10
UI
Funtouch OS 10
BATTERY 4500 mAh battery
Charging Fast battery charging 18W

Vivo V19 – Price in India :

Ram Internal Storage Price
8GB 128GB IDR 4,299,000 (roughly Rs. 22,100
8GB 256GB IDR 4,999,000 (roughly Rs. 25,700)