தினமும் 3 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் அதிரடி திட்டம்

Bsnl 247 Plan : Bsnl Tamilnadu Prepaid Plans 2020

இந்தியாவில் இருக்கும் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய கட்டணங்களை உயர்த்தி வருகின்றார்கள். இந்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை கொடுத்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 247 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்கள். பிஎஸ்என்எல் ரூ.247 ஆனது ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கு அதன் சலுகைகளை வழங்குகிறது.இந்த திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்பு (250 minutes per day)சலுகையோடு கிடைக்கிறது. அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா வசதியும் கிடைக்கிறது.