விவோ போன் ஆஃபர்.! Vivo Y50, Vivo S1 Pro Price in India
விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ S1 ப்ரோ மற்றும் விவோ y50 மொபைலின் விலையை குறைத்து உள்ளார்கள். இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களம் சிறந்த வடிவமைப்பு மற்றும் சிறந்த கேமரா வசதியை கொண்டுள்ளது.
விவோ S1 ப்ரோ மொபைல் தற்போது ரூ.18,990-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது அதேபோல் விவோ y50 மொபைல் தற்போது ரூ.16,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Mobile Name | Old Price | New Price | Buy |
Vivo Y50 ( 8GB + 128GB variant) | Rs. 17,990 | Rs. 16,990 | Flipkart |
Vivo S1 Pro (8GB + 128GB variant) | Rs. 19,990 | Rs. 18,990 | Flipkart |