Infinix Note 7 இந்தியாவில் அறிமுகம்!

இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் : Infinix Note 7 – Price in India, Full Specifications

ரெட்மி ரியல்மி போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் விதமாக இன்பினிக்ஸ் தொடர்ந்து இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் பல்வேறு ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து வருகின்றார்கள். அந்த வரிசையில் இன்று Infinix Note 7 என்கின்ற மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள்.

இந்த ஸ்மார்ட்போனில் 6.95 இன்ச் டிஸ்ப்ளே, 48 மெகாபிக்சல் குவாட் – கேமரா, கைரேகை சென்சார், மீடியாடெக் ஹீலியோ ஜி 70 SoC மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைல் போனில் உள்ளது.

மேலும் புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், லோ-லைட் வீடியோ கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

Infinix Note 7 மொபைலில் இந்திய விலை :

Infinix Note 7 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மாடலானது ரூ.11,499 க்கு விற்பனைக்கு வர உள்ளது.

RamInternal StoragePriceBuy
4 GB64 GBRs. 11,499Flipkart

Infinix Note 7 – Full Specifications :

Launch Date2020, September 16 (india)
Display6.95 inch 20.5:9 aspect ratio LCD IPS HD+ Display
BuildGlass front, plastic back
Weight207 g
ColorsAether Black, Bolivia Blue, and Forest Green 
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryExpandable up to 256 GB
Rear camera48 MP primary lens of f1.79 big aperture, 2 MP depth sensor, 2 MP Macro lens, AI lens with Quad LED flash. 
Video(Rear)1080p@30fps
Front camera16 MP AI In-display selfie, f/2.0 aperture & Screen flash.
Video (Front)1080p@30fps
Fingerprint sensorSide-mounted 
ChipsetMediaTek Helio G70 Processor
GPUMali-G52 2EEMC2
OSAndroid 10
UIXOS 6.1
BATTERY5000 mAh Li-ion Polymer Battery
Charging18 W fast Charging (18 W fast charger in the box)