ரெட்மி 9i விமர்சனம் ! Xiaomi Redmi 9i launched in India
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Redmi 9i மொபைல் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இது அடிப்படையில் உலகளாவிய ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும். இந்த மொபைலின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை பற்றி பார்க்கலாம்.
இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் டிசைனுடன் பெரிய டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் மீடியா டெக் ஹீலியோ ஜி 25 பிராசஸர், 6.53 இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 5,000 mAh பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைல் போனில் உள்ளது.
புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 13 மெகாபிக்சல் கேமராவும் முன்பக்கம் 5 மெகாபிக்சல் கேமராவும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
ரெட்மி 9i மொபைலில் இந்திய விலை :
ரெட்மி 9i ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மாடலானது ரூ.8,299 க்கும், இதன் 4 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.9,299 க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.
Xiaomi Redmi 9i – Full phone specifications
Launch Date | 2020, September 15 (india) |
Display | 6.53 19.5:9 TFT-IPS HD+ Display |
Build | Glass front, plastic back |
Weight | 194g |
Colors | Midnight Black, Sea Blue, Nature Green |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Expandable Memory | Expanded via microSD card (up to 512GB) |
Rear camera | 13 MP, f/2.2 |
Video(Rear) | 1080p video, 30 fps 720p video, 30 fps |
Front camera | 5MP selfie camera |
Video (Front) | 1080p video, 30 fps 720p video, 30 fps |
Fingerprint sensor | – |
Chipset | MediaTek Helio G25 |
GPU | PowerVR GE8320 |
OS | Android 10 |
UI | MIUI 12 |
BATTERY | 5000 mAh |
Charging | 10w Charging |