Vivo S1 price in India has been droped from Rs. 17,990 to Rs. 16,990
விவோ நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு Vivo S1 என்கின்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறார்கள். தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலையை 1000 ரூபாய் விலைக்குறைப்பு செய்துள்ளார்கள்.
இப்போது இந்த விவோ ஸ்மார்ட்போனை ரூ.16,990-க்கு வாங்க முடியும். பிளிப்கார்ட்டில், இன்னமும் இதன் விலை மாறாமல் உள்ளது, லாக்டவுன் முடிந்து பிளிப்கார்ட்டில் விற்பனை துவங்கும்போது இந்த விலை குறைப்பு பிளிப்கார்ட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தியாவில் உள்ள சில்லறை கடைகளின் வழியாகவும் ரூ.16, 990 க்கு Vivo S1 மொபைல் கிடைக்கின்றது