How To Stop Corona Caller Tune In Airtel
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இதன் காரணமாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று காலர் ட்யூன் வைத்துள்ளார்கள்.
இதன் காரணமாக நாம் ஒருவருக்கு கால் செய்ய வேண்டும் என்றால் முதலில் இந்த காலர் டியூன் தான் ஒலிக்கும், அதன்பின்னர்தான் அவருக்கு அழைப்பு செல்லும்.
இதை பலரும் விரும்புவதில்லை, ஏர்டெல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இதை Deactivate செய்ய விரும்பினால் * 646*224# என்கின்ற எண்ணை Dial செய்து Deactivate செய்து கொள்ளலாம்.
*இப்படி செய்தும் Deactivate ஆகவில்லை என்றால், நீங்கள் கால் செய்யும்போது காலர் டியூன் வரும்போது ஏதாவது நம்பர் Dial செய்யவும்