வாட்ஸ் ஆப் புது அப்டேட் : ஒரே வாட்ஸ்அப் கணக்கை 4 மொபைலில் பயன்படுத்தலாம் !

Multi-device support could soon be coming to WhatsApp
WhatsApp’s multi-device support could be called “linked devices” feature and users might require a code to log in to multiple devices.

வாட்ஸ்அப் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றார்கள் வாட்ஸ்அப் பயனாளர்கள் பெரிதும் எதிர்பார்த்த WhatsApp Linked Devices feature சமீபத்தில் வாட்ஸ் அப் வெளியிட்டிருக்கும் வாட்ஸ் அப் பீட்டா வெர்சனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .இந்த வசதி கூடிய விரைவில் மற்ற பயனர்களுக்கும் வழங்கப்படும் என தெரிகிறது .

WhatsApp Linked Devices feature என்றால் என்ன ?

ஒருவர் தனது வாட்ஸ்அப்பை மற்றொரு டிவைசில் ஓபன் பண்ண வேண்டுமென்றால், பழைய டிவைசில் இருந்து லாக் அவுட் செய்ய தேவையில்லை. ஒரேநேரத்தில் 4 டிவைஸ்களில் வாட்ஸ்அப் உபயோகப்படுத்தலாம்.