2020 நவம்பர் மாதத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் இவைதான்

நவம்பர் மாதத்தில் என்னென்ன புதிய ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வார்கள் என்பதை பற்றின பட்டியலை பார்க்கலாம்.

பண்டிகை காலம் என்பதால் பல்வேறு இ-காமர்ஸ் வலைத்தளங்களின் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் மொபைல் போன்களை அதிக அளவில் அறிமுகம் செய்து வருகின்றார்கள். அனைத்து தரப்பு மக்களும் புதிய ஸ்மார்ட்போனின் வருகையை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

2020 நவம்பர் மாதத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்படும்  ஸ்மார்ட்போன்கள் பட்டியலை பார்க்கலாம்..

Upcoming MobilesExpected Launch Date
Vivo V20 Pro14th Nov 2020
Redmi Note 10 Pro4th Nov 2020
Redmi Note 104th Nov 2020
Realme C17Nov 2020
Micromax IN seriesNov 2020
Vivo V20 SENov 2020
Realme X7 Pro19th Nov 2020
Xiaomi Redmi K30 Ultra27th Nov 2020
Infinix Note 7 Lite20th Nov 2020