டிக்டாக் நிறுவனத்திற்கு ரூ. 45 ஆயிரம் கோடி நஷ்டம்

இந்திய அரசு 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து உள்ளார்கள். இதன் காரணமாக டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டேன்ஸ் ரூ. 45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள ஹெலோ மற்றும் டிக்டாக்  செயலிகளுக்கு தாய் நிறுவனமான பைட்-டேன்ஸ், இந்த இரு செயலிகளையும் இந்திய மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தார்கள்.

இந்த சூழ்நிலையில் இந்தியாவில் தற்போது இந்த இரு செயலிகளுக்கும் தடை இருப்பதால் பைட்டேன்ஸ் நிறுவனத்திற்கு சுமார் ரூ.45 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.