BSNL Rs. 2,399 Prepaid Recharge Plan in Tamilnadu
பி.எஸ்.என்.எல் நிறுவனம் 600 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய 2,399 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்கள்.இந்த திட்டம் அந்தமான் மற்றும் நிக்கோபார் மற்றும் ஜம்மு-காஷ்மீர் தவிர மற்ற எல்லா வட்டங்களிலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய 2,399 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டம் பற்றி முழுமையாக பார்க்கலாம். புதிய ரூ.2,399 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 250 நிமிட குரல் அழைப்புகள் மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.இதன் வேலிடிட்டி 600 நாட்கள் ஆகும்.
— BSNL TamilNadu (@BSNL_TN) July 1, 2020