Telegram video calls | Telegram introduces end-to-end encrypted video calls
Video calling has finally arrived on Telegram.Telegram is rolling out a new update, the alpha version of the messaging platform which promises the video call feature. All the Telegram users received this message on August 16.
Telegram Video Call Feature
WhatsApp செயலிக்கு போட்டியாக தொடர்ந்து Telegram பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றார்கள். WhatsApp- ஐ விட பல்வேறு சிறப்பு அம்சங்கள் Telegram செயலியில் இருந்தாலும் வீடியோ அழைப்பு செய்யும் அம்சம் இதில் இல்லை இது இந்த செயலியின் மிகப்பெரிய குறைபாடாக இருந்தது.
தற்போது டெலிகிராம் வீடியோ அழைப்பு அம்சத்தை பீட்டா பதிப்பு 0.7 இல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்தப் புதிய அம்சம் தற்போது சோதனை அடிப்படையில் தான் இருக்கிறது இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.