399 ரூபாய்க்கு புதிய பிளான் அறிமுகம் செய்தது பிஎஸ்என்எல்

BSNL launches Rs 399 prepaid recharge plan in Tamilnadu

BSNL (Tamilnadu) launches Rs 399 prepaid recharge plan with unlimited data, voice call benefit..

பிஎஸ்என்எல் நிறுவனம் சுதந்திர தினத்தை முன்னிட்டு 399 ரூபாய்க்கு புதிய பிளான் ஒன்றை தமிழ் நாடு வட்டாரங்களில் அறிமுகம் செய்துள்ளார்கள். இந்தப் புதிய ரீசார்ஜ் திட்டம் சலுகை ஆகஸ்ட் 15 ஆம்  தேதி முதல் கிடைக்கும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 15 ஆம்  தேதி முதல் 399 ரூபாய்க்கு  ரீசார்ஜ் செய்வதன் மூலம் தினமும் 1ஜிபி டேட்டா, 250 நிமிடங்களுக்கான அவுட்கோயிங் வாய்ஸ்கால் வழங்கப்படுகின்றன. தினசரி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கேபியாக குறைக்கப்பட்டு விடும்.  இதன் வேலிடிட்டடி 80 நாட்கள் ஆகும்.