இன்று விற்பனைக்கு வரும் Infinix Hot 9

Infinix Hot 9 sale today via Flipkart at 12pm

Infinix Hot 9 flash sale today at 12PM via Flipkart

இன்பினிக்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் இந்தியாவில் Infinix Hot 9  என்கின்ற மொபைலை அறிமுகம் செய்தார்கள். இந்த மொபைல் பட்ஜெட் விலையில் அறிமுகம்  செய்யப்பட்டதால் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த மொபைல் கடந்த ஜூன் 5-ம் தேதி பிளிப்கார்ட் வலைதளம் மூலம் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது. இந்த மொபைல் மீண்டும் இன்று(ஆகஸ்ட் 17) நண்பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் வலைதளம்  விற்பனைக்கு வர இருக்கின்றது

Infinix hot 9 Price in India :

RamInternal StoragePriceBuy
4 GB64 GB9,499flipkart