சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் விலை குறைப்பு

Samsung reduced the price of Galaxy M21

சாம்சங் நிறுவனம் மார்ச் மாதத்தில் சாம்சங்  கேலக்ஸி எம்21 என்கின்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தார்கள்.  தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

சமீபத்தில் ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக ரூ. 14,222 ஆக மாற்றப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13,199 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது கேலக்ஸி எம்21 (4ஜிபி + 63 ஜிபி) மாடலுக்கானது ஆகும்.

கேலக்ஸி எம்21 (6 ஜிபி + 128 ஜிபி) மாடல் விலை ரூ. 16,499 இல் இருந்து தற்சமயம் ரூ. 15,499 ஆக மாற்றப்பட்டு இருக்கிறது.

Samsung Galaxy M21 Full Specification :

Launch Date March 18 , 2020
Display 6.4 inches 19.5:9 ratio Super AMOLED Display
Weight 188 g 
Display Protection Corning Gorilla Glass 3
Build Glass front (Gorilla Glass 3), plastic back, plastic frame
Colors Midnight Blue, Raven Black
SIM Dual SIM (Nano-SIM )
MEMORY Card slot Dedicated slot
Rear camera 48 MP, f/2.0, 26mm (wide)
8 MP, f/2.2, (ultrawide)
5 MP, f/2.2, (depth)
Video(Rear) 2160p@30fps, 1080p@30fps
Front camera 20 MP
Video (Front) 1080p@30fps
Fingerprint sensor Rear-mounted
Chipset Exynos 9611 
GPU Mali-G72 MP3
OS Android 10.0
UI One UI 2
BATTERY 6000 mAh battery
Charging Fast charging 15W

Samsung Galaxy M21 Price in India :

RamInternal StoragePriceBuy
4GB64GB13,199amazon
6GB128GB15,499amazon