புது போன் வாங்கினால் இனி சார்ஜர் இலவசமாக கிடைக்காது ? ஏன் தெரியுமா ?

Samsung Phones May Not Come With a Charger in the Box ? Samsung may follow Apple

சாம்சங் நிறுவனம் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார்கள். அதாவது இனி அறிமுகம் செய்யப்போகும்  புதிய மொபைல்களுக்கு இலவசமாக சார்ஜர் கொடுக்கப் போவது இல்லை என்று சாம்சங் சர்ச்சைக்குரிய  முடிவை எடுத்துள்ளார்கள்.

இதன் மூலமாக சாம்சங் நிறுவனம் மிக குறைந்த விலையில் எங்களால்  ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடியும். என்று நம்புகிறது. அதாவது புதிதாக போன் வாங்க வரும் வாடிக்கையாளர்களின் வீட்டில் ஏற்கனவே சார்ஜர்கள் இருக்கும். அதன் காரணமாகவும் சாம்சங் இந்த முடிவை எடுக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை தென் கொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளது . இந்த செய்தி பற்றி இதுவரைக்கும் சாம்சங் நிறுவனம் தரப்பில் எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.