Samsung Galaxy M51 இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகின்றது

Samsung Galaxy M51 to Go on Sale Today at 12 Noon via Amazon, Samsung.com in India

சாம்சங் நிறுவனம் செப்டம்பர் 10-ஆம் தேதி இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் 51  என்கின்ற மொபைலை அறிமுகம் செய்தார்கள். இன்று மொபைல் இன்று(செப்டம்பர் 18) நண்பகல் 12 மணிக்கு இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த மொபைலை அமேசான் மற்றும் சாம்சங் இணையதளம் மூலமாக வாங்கிக்கொள்ளலாம். 

இதில் 7,000mAh சக்தி கொண்ட பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்களில் அதிகம் பேட்டரி திறன் இந்த ஸ்மார்ட்போனில் இருப்பதாக நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. 

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு, ஹோல் பஞ்ச் டிஸ்பிளே பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஸ்னாப்டிராகன் 730G SoC போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைல் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம் 51 கேமரா :

சாம்சங் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போனில் 64 மெகா பிக்சலுடன் பிரைமரி கேமரா, 12 மெகா பிக்சலுடன் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 5எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமராவும் இந்த மொபைல் போனில் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம் 51 விலை :

சாம்சங் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.24,999 க்கும், இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.26,999 க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.

RamInternal StoragePriceBuy
6 GB128 GBRs. 24,999amazon
8 GB128 GBRs. 26,999amazon

Samsung Galaxy M51 – Full phone specifications

Launch Date2020, September 10 (india)
Display6.7 inches 19.5:9 ratio Super AMOLED FHD+
Refresh Rate60 hz
BuildGlass front (Gorilla Glass 3), plastic back, plastic frame
Weight
ColorsBlack, Dark Blue
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryExpandable storage (upto 512GB)
Rear camera64 MP, f/1.8, 26mm (Sony IMX682 Sensor),
12 MP, f/2.2, 123˚ (ultrawide)
5 MP, f/2.4, (macro)
5 MP, f/2.4, (depth)
Video(Rear)4K@30fps, 1080p@30fps
Front camera32MP Front Camera with SONY IMX616 SENSOR
Video (Front)1080p@30fps
Fingerprint sensorSide-mounted
ChipsetSnapdragon 730G
GPUAdreno 618
OSAndroid 10
UIOne UI 2.0
BATTERY7000 mAh
Charging25W Fast charging