Samsung Galaxy M51 விமர்சனம் ! இந்தியாவின் முதல் 7000Mah பேட்டரி மொபைல்

சாம்சங் கேலக்ஸி எம் 51 இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் M சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த சீரிஸில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம் 51 மொபைலை சாம்சங் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள்.

இதில் 7,000mAh சக்தி கொண்ட பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்களில் அதிகம் பேட்டரி திறன் இந்த ஸ்மார்ட்போனில் இருப்பதாக நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. 


மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு, ஹோல் பஞ்ச் டிஸ்பிளே பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஸ்னாப்டிராகன் 730G SoC போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைல் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம் 51 கேமரா :

சாம்சங் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போனில் 64 மெகா பிக்சலுடன் பிரைமரி கேமரா, 12 மெகா பிக்சலுடன் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 5எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமராவும் இந்த மொபைல் போனில் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம் 51 விலை :

சாம்சங் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.24,999 க்கும், இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.26,999 க்கும் விற்பனைக்கு வந்துள்ளது. 

RamInternal StoragePriceBuy
6 GB128 GBRs. 24,999amazon
8 GB128 GBRs. 26,999amazon

சாம்சங் கேலக்ஸி எம் 51 எப்பொழுது விற்பனைக்கு வருகின்றது :

சாம்சங் கேலக்ஸி எம் 51 மொபைல் வருகின்ற செப்டம்பர் 18-ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகின்றது.

Samsung Galaxy M51 – Full phone specifications

Launch Date2020, September 10 (india)
Display6.7 inches 19.5:9 ratio Super AMOLED FHD+
Refresh Rate60 hz
BuildGlass front (Gorilla Glass 3), plastic back, plastic frame
Weight
ColorsBlack, Dark Blue
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryExpandable storage (upto 512GB)
Rear camera64 MP, f/1.8, 26mm (Sony IMX682 Sensor),
12 MP, f/2.2, 123˚ (ultrawide)
5 MP, f/2.4, (macro)
5 MP, f/2.4, (depth)
Video(Rear)[email protected], [email protected]
Front camera32MP Front Camera with SONY IMX616 SENSOR
Video (Front)[email protected]
Fingerprint sensorSide-mounted
ChipsetSnapdragon 730G
GPUAdreno 618
OSAndroid 10
UIOne UI 2.0
BATTERY7000 mAh
Charging25W Fast charging