சம்சங் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய சந்தையில் Samsung Galaxy F62 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்திருந்தார்கள். இந்த மொபைல் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் சாம்சங் இணையதளம், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல், ஜியோ ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்தது.
இப்பொழுது பிளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்படும் அதே ஆரம்ப விலையில் ஆஃப்லைன் கடைகள் வழியாக Samsung Galaxy F62 மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது.
Also Read : 7000mAh பேட்டரியுடன் Samsung Galaxy F62 இந்தியாவில் அறிமுகம் ! என்ன விலை ? எங்கு வாங்கலாம் ?
Samsung Galaxy F62 மொபைலின் இந்திய விலை :
Samsung Galaxy F62 – Full phone specifications
Launch Date | 15 Feb 2021 |
Display | 6.7 inch Full HD+ Super AMOLED Display |
Build | Glass front, plastic back, plastic frame |
Weight | 218 g |
SIM Slot | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
SD Card Slot | Expandable Upto 1 TB |
Colors | Laser Green, Laser Gray, Laser Blue |
MAIN CAMERA | 64 MP, f/1.8, 26mm (wide), 1/1.73″, 0.8µm, PDAF 12 MP, f/2.2, 123˚ (ultrawide) 5 MP, f/2.4, (macro) 5 MP, f/2.4, (depth) |
Video (Back) | 4K@30fps, 1080p@30fps |
SELFIE CAMERA | 32MP Front Camera |
Video (Front ) | 4K@30fps, 1080p@30fps |
Fingerprint sensor | Side-mounted |
Chipset | Exynos 9825 Processor |
GPU | ARM Mali G76 MP12 |
OS | Android 11 |
UI | OneUI 3.1 |
BATTERY | 7000 mAh Lithium-ion Battery |
Charging | Fast charging 25W Reverse charging |