சாம்சங் கேலக்ஸி A21s விலைக்குறைப்பு!

Samsung Galaxy A21s gets a price cut of Rs 1000

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் விலை மீண்டும் ஒரு முறை குறைக்கப்பட்டது. ஏற்கனவே முன்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு காரணமாக  4 ஜிபி ரேம் மாடல் ரூ.15,999 க்கு வாங்க கிடைத்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த மொபைலுக்கு ரூ.1,000 விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவித்திருக்கும் இந்த விலை குறைப்பு மூலமாக சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது.

Samsung Galaxy a21s Full Specification

Launch Date2020, June 17
Display6.5 inches 20:9 ratio PLS TFT HD+ Display
Weight192 g
BuildPlastic
ColorsBlack, Blue, and White colour options
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
MEMORY Card slotMicroSD card up to 512GB
Rear camera48-megapixel primary shooter with f/2.0 aperture, an 8-megapixel ultra-wide camera with f/2.2 aperture, a 2-megapixel f/2.4 depth sensor, and a 2-megapixel macro lens with f/2.4 aperture
Video(Rear)1080p@30fps
Front camera13-megapixel sensor with f/2.2 aperture
Video (Front)1080p@30fps
Fingerprint sensorFingerprint (rear-mounted)
ChipsetExynos 850
GPUMali-G52
OSAndroid 10
UIOne UI
BATTERY 5,000mAh 
Charging15W fast charging 

Samsung Galaxy a21s Price in India :

RamInternal StoragePriceBuy
4 GB64 GB14,999Flipkart
6 GB 64 GB16,499Flipkart