Samsung Galaxy a21s Full Specification, Price in India
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் என்கின்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள். சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் மொபைலின் விலை 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் ரூ. 16499 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மொபைல் போனின் முழு சிறப்பு அம்சம் பற்றி பார்க்கலாம்..
Samsung Galaxy a21s Full Specification
Launch Date | 2020, June 17 |
Display | 6.5 inches 20:9 ratio PLS TFT HD+ Display |
Weight | 192 g |
Build | Plastic |
Colors | Black, Blue, and White colour options |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
MEMORY Card slot | MicroSD card up to 512GB |
Rear camera | 48-megapixel primary shooter with f/2.0 aperture, an 8-megapixel ultra-wide camera with f/2.2 aperture, a 2-megapixel f/2.4 depth sensor, and a 2-megapixel macro lens with f/2.4 aperture |
Video(Rear) | 1080p@30fps |
Front camera | 13-megapixel sensor with f/2.2 aperture |
Video (Front) | 1080p@30fps |
Fingerprint sensor | Fingerprint (rear-mounted) |
Chipset | Exynos 850 |
GPU | Mali-G52 |
OS | Android 10 |
UI | One UI |
BATTERY | 5,000mAh |
Charging | 15W fast charging |