வாட்ஸ்அப் செயலியில் பேமண்ட் வசதி அறிமுகம் !

WhatsApp launches digital payment services for users in Brazil

வாட்ஸ்அப் நிறுவனம் நீண்ட நாட்களாக தனது செயலியில் பேமண்ட் வசதியினை  வழங்குவதற்கான சோதனையில் ஈடுபட்டு வந்தது. தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் பேமெண்ட் வசதியை பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்துள்ளார்கள்.

இந்த அம்சம் கொண்டு பயனர்கள் வாட்ஸ்அப் சாட் செய்தபடி தனிநபர் மற்றும் உள்ளூர் வியாபாரங்களுக்கு பணம் அனுப்பலாம்.  இந்த பேமென்ட் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவுக்கு விரைவில் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது..