சீன நாட்டைச் சேர்ந்த சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9T மற்றும் ரெட்மி 9T என்கின்ற இது மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9T மற்றும் ரெட்மி 9T மாடல்களை உலகளவில் அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி நோட் 9 டி ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9 5 ஜி மாடலின் சற்றே மாற்றப்பட்ட பதிப்பாக இருந்தாலும், ரெட்மி 9 டி என்பது மறுபெயரிடப்பட்ட ரெட்மி நோட் 9 4 ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ரெட்மி 9 டி மொபைல் கடந்த மாதம் இந்தியாவில் ரெட்மி 9 பவர் என்கிற பெயரின் கீழ் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி நோட் 9 டி ஸ்மார்ட்போனின் விலை :
ரெட்மி நோட் 9 டி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.20,500க்கு, அதன் 4 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது ரூ.24,100 க்கும் அறிமுகமாகி செய்யப்பட்டுள்ளது.
ரெட்மி 9 டி ஸ்மார்ட்போனின் விலை :
ரெட்மி 9 டி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.14,300 க்கும், அதன் 4 ஜிபி + 128 ஜிபி மாடலானது தோராயமாக ரூ.17,000 க்கும் மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி விருப்பமானது தோராயமாக ரூ.17,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Redmi Note 9T specifications :
Launch Date | 2021, Jan |
Display | 6.53 inches 19.5:9 ratio IPS LCD full-HD (2,340×1,080 pixels) display |
Build | Glass front (Gorilla Glass 5), plastic back |
Weight | 199 g |
Colors | Gray, Green, Violet |
SIM | Dual SIM card ① + MicroSD |
Expandable Memory | microSDXC (dedicated slot) |
Rear camera | 48MP wide-angle camera, 1/2.0″, 0.8µm, PDAF 2MP macro sensor, 1/4.0″, 1.12µm 2MP depth sensor: |
Video(Rear) | 4K@30fps, 1080p@30/60fps |
Front camera | 13 MP, f/2.3, |
Video (Front) | 1080p@30fps |
Fingerprint sensor | side-mounted |
Chipset | MediaTek Dimensity 800U 5G |
GPU | Mali-G57 MC3 |
OS | Android 10 |
UI | MIUI 12 |
BATTERY | 5000 mAh |
Charging | Up to 800 charge cycles without significant battery capacity degradation 18W charging 22.5W charger in-box |
Redmi 9T specifications :
Launch Date | Jan 2021 |
Display | 6.53 FHD+ IPS Display |
Build | Glass front (Gorilla Glass 3), plastic frame, plastic back |
Weight | 198g |
SIM Slot | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
SD Card Slot | Dedicated microSD card (up to 512GB) |
Colors | Blazing Blue, Electric Green, Fiery Red, and Mighty Black |
MAIN CAMERA | 48MPprimary camera sensor 8MP ultra-wide-angle lens 2MP Macro Camera 2MP Depth Sensor |
Video (Back) | 1080p@30fps |
SELFIE CAMERA | 8MP Selfie Camera |
Video (Front ) | 1080p@30fps |
Fingerprint sensor | Side fingerprint sensor |
Chipset | Qualcomm Snapdragon 662 |
GPU | Adreno 610 |
OS | Android 10 |
UI | MIUI 12 |
BATTERY | 6000 mAh |
Charging | Fast charging 18W Reverse charging 2.5W |