Redmi Note 8 Pro Price in India Cut, 6GB RAM + 64GB Storage Variant Now Comes at Rs. 13,999

ரெட்மி நிறுவனம் இந்தியாவில் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனை 14,999 என்கின்ற ஆரம்ப விலைக்கு அறிமுகம் செய்தார்கள். இந்நிலையில் சமீபத்தில் ரெட்மி நிறுவனத்தின் கிளை நிறுவனமான POCO, POCO X2 என்கின்ற ஸ்மார்ட்போனை 15,999க்கு அறிமுகம் செய்தார்கள்.
Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனை விட POCO X2 ஆயிரம் ரூபாய் மட்டும் தான் அதிகமாக உள்ளது அதன் காரணமாக பெரும்பாலான வாடிக்கையாளர்கள் POCO X2 வாங்குகின்றார்கள். இதை கருத்தில் கொண்ட ரெட்மி நிறுவனம் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலையை 1000 ரூபாய் குறைத்துள்ளனர்.
தற்போது 6GB Ram மற்றும் 64GB Storage கொண்ட ஸ்மார்ட்போன் ஆயிரம் ரூபாய் விலை குறைந்து 13,999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Xiaomi Redmi Note 8 Pro – Full phone specifications
Display | 6.53″ Dot Drop Full Screen Display FHD+ |
Build | Glass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5), plastic frame |
Weight | 199.8g |
SIM Slot | Dual SIM card slot |
SD Card | Dedicated microSD card slot |
Colors | Gamma Green, Halo White or Shadow Black |
MAIN CAMERA | 64MP primary camera + 8MP ultra-wide angle lens + 2MP ultra-macro lens + 2MP depth sensor |
Video (Back) | 4K recording, 960fps slow motion |
SELFIE CAMERA | 20MP front camera |
Video (Front ) | 1080p recording |
Fingerprint sensor | yes |
Chipset | MediaTek’s Helio G90T |
GPU | Mali G76 Quad-core |
OS | Android Pie |
UI | MIUI 10 |
BATTERY | 4500mAh |
Charging | 18W FAST CHARGER IN-BOX |