ஜியோமியின் Mi Outdoor Bluetooth Speaker அறிமுகம்

Mi Bluetooth Speaker – Xiaomi Mi Outdoor Bluetooth speaker launched in India

ஜியோமி நிறுவனம் இன்று இந்தியாவில் புளூடூத் ஸ்பீக்கர்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்போது கருப்பு நிறத்தில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. IPX5 நீர் எதிர்ப்பு மதிப்பீட்டைக் கொண்டுள்ளது, அதாவது சிறிய அளவில் தண்ணீர் பட்டால் இதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

Mi Outdoor Bluetooth Speaker 5W ஒலி, 20 மணிநேர பேட்டரி மற்றும் குரல் உதவியாளர்களுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இதை எங்கு வேணாலும் எடுத்து செல்லலாம். Speaker-ல் இருக்கும் 2,000mAh பேட்டரி, 20 மணிநேர மியூசிக் பிளேபேக்கை வழங்கும் என்று ஜியோமி தெரிவித்துள்ளது.

இது இந்தியாவில் ரூபாய் 1,399க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த Mi Outdoor Bluetooth Speaker ஜியோமியின் Mi.com இணையதளம் மூலமாக விற்பனைக்கு வந்துள்ளது.

MI outdoor bluetooth speaker Specifications

Colour Black
Maximum output power 5W
Frequency band 2400-2480MHz
Bluetooth version Bluetooth 5.0
Charging Port AUX port as well as a Micro-USB
Battery 2,000mAh

MI outdoor bluetooth speaker Price in India

Product Price Buy
Mi Outdoor Bluetooth speaker1,399 Mi.com