Flipkart Mobile Offers February 2020 Sale Kicks Off With Discounts on Realme XT, Redmi Note 7 Pro, Poco X2 and More

பிளிப்கார்ட் இணையதளத்தில் பிப்ரவரி 17 முதல் 21 வரை Flipkart Mobiles Bonanza விற்பனை நடைபெறுகிறது. இதில் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த Flipkart Mobiles Bonanza விற்பனை 5 நாட்கள் நடக்கிறது. இதில் எக்ஸ்சேஞ் சலுகைகள் மற்றும் NO-cost EMI, ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளில் 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம் என கூறியுள்ளார்கள்.
இந்த விற்பனையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் விலைப்பட்டியல் பற்றி பார்க்கலாம்.
Flipkart Mobile Offers February 2020 >>> Flipkart.com
Redmi Note 7 Pro | 9,999 (4GB RAM, 64GB Storage) |
Samsung Galaxy A50 | 12,999 (4GB|64GB) |
Vivo VZ1 Pro | 11,990 (4GB RAM, 64GB Storage) |
Asus ZenFone Max M1 | 4,999 (3 GB, 32GB Storage) |
OPPO K1 | 9,990 (4GB RAM, 64GB Storage) |
Realme XT | 14,999 (4GB RAM, 64GB Storage) |
Infinix Hot 8 | 6,999 (4GB RAM, 64GB Storage) |
Poco X2 | 15,999 (6GB RAM, 64GB Storage) |
Realme C3 | 7,999 (4GB RAM, 64GB Storage) |
Samsung Galaxy S9 | 22,999 (4GB RAM, 64GB Storage) |