முதல் GPS மொபைல் போன் எப்பொழுது அறிமுகம் செய்யப்பட்டது ?

First mobile phone with GPS | Tech Facts

தற்பொழுது நாம் பயன்படுத்தும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் GPS இருக்கின்றது. இந்த GPS தொழில்நுட்பத்தில் முதன் முதலில் Benefon என்ற நிறுவனம் மொபைலை தயாரித்தது.

இந்த மொபைல் 1999 ஆண்டு “Benefon Esc” என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.