ரூ.6,999 முதல் ரூ.16,999 வரை ரெட்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் !

ரெட்மி நிறுவனம் 2020ஆம் ஆண்டில் தன்னுடைய ரெட்மி 9 சீரிஸில் எட்டு மொபைல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள்.. 

COVID-19 தொற்றுநோய் 2020 ஆம் ஆண்டு இருந்தபோதிலும் ரெட்மி நிறுவனம் தொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளார்கள். பள்ளி கல்லூரி மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக கல்விகற்க தொடங்கியதால் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு அதிக வரவேற்பு இந்த 2020ஆம் ஆண்டு ஏற்பட்டது.

இதை சரியாக பயன்படுத்திய ரெட்மி நிறுவனம் இந்த ஆண்டு ரூ.6,999 முதல் ரூ.16,999  வரை ரெட்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் தொடர்ந்து அறிமுகம் செய்து கொண்டே இருந்தார்கள். இந்த ரெட்மி 9 சீரிஸில் இதுவரைக்கும் 8 ஸ்மார்ட்போன்களை ரெட்மி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள். 

ரெட்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை பட்டியல்..

Mobile ModelStarting PriceBuy
Redmi 9ARs 6,999amazon
Redmi 9iRs 8,299Flipkart
Redmi 9Rs 8,999amazon
Redmi 9 PrimeRs 9,999amazon
Redmi 9 PowerRs 10,999amazon
Redmi Note 9Rs 11,999amazon
Redmi Note 9 ProRs 12,999amazon
Redmi Note 9 Pro Max Rs 16,999amazon