₹10,000 ரூபாய்க்கு மொபைல் வாங்க வேண்டுமா ? Redmi 9 Prime இன்று விற்பனைக்கு வருகின்றது

ரெட்மி நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன ரெட்மி 9 பிரைம் மாடலானது இன்று இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

ஸ்மார்ட்போன்களை முதன் முதலில் பயன்படுத்த தொடங்கும் பெரும்பாலான மக்கள் பட்ஜெட் செக்மென்ட்டில் தான்  மொபைல்களை வாங்க விரும்புவார்கள். மொபைல் நிறுவனங்களும் பட்ஜெட் செக்மென்ட்டில் பல்வேறு மொபைல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றார்கள்.

ரெட்மி நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி ரெட்மி 9 பிரைம் என்கின்ற மொபைலை அறிமுகம் செய்தார்கள். இந்த மொபைல் இன்று (அக்டோபர் 2) பகல் 12 மணிக்கு அமேசான்மற்றும் மி வலைத்தளம் மூலமாக விற்பனைக்கு வருகின்றது. 

ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் குவாட் கேமரா அமைப்பு, பின்புறம் கைரேகை சென்சார், 5020 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 சிப்செட் போன்ற சிறப்பம்சங்கள் என்ன மொபைல் போனில் உள்ளது.

ரெட்மி 9 பிரைம்  விலை :

ரெட்மி 9 பிரைம் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும், 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

RamInternal StoragePriceBuy
4 GB64 GB9,499amazon
4 GB128 GB10,999amazon

Redmi 9 Prime – Full phone specifications

Launch Date2020, August 04
Display6.53 inc 19.5:9 ratio IPS LCD FHD+
BuildGlass front (Gorilla Glass 3), plastic back, plastic frame
Weight198g
ColorsMatte black, Mint Green, Space Blue, Sunrise Flare
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryDedicated slot (upto 512GB)
Rear cameraMain Camera: 13MP
UW Camera: 8MP, 118.2˚ FOV (Field-of-view)
Macro Camera: 5MP
Portrait Camera: 2MP Depth Sensor
Video(Rear)1080p@30fps
Front camera8MP Selfie Camera
Video (Front)1080p@30fps
Fingerprint sensorRear-mounted
ChipsetMedia Tek Helio G80
GPUARM G52 GPU
OSAndroid 10
UIMIUI 11
BATTERY5020mAh
Charging18W Fast charging