Redmi 9 Power மொபைலின் 6 GB RAM வேரியண்ட் அறிமுகமானது ! விலை எவ்வளவு தெரியுமா !

ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் 6GB RAM வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி நிறுவனம் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரெட்மி 9 பவர் என்கின்ற மொபைலை அறிமுகம் செய்து இருந்தார்கள். இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தபோது 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த வரிசையில் தற்போது 6 ஜிபி ரேம்,128 ஜிபி மெமரி கொண்ட புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதன் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அமேசான் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது.

ரெட்மி 9 பவர் மொபைலின் இந்திய விலை :

RamInternal StoragePriceBuy
4GB 64GB Rs. 10,499amazon
4GB 128GB Rs. 11,999amazon
6GB 128GB Rs. 12,999amazon

Xiaomi Redmi 9 Power – Full phone specifications

Launch Date17 December 2020
Display6.53 FHD+ IPS Display
BuildGlass front (Gorilla Glass 3), plastic frame, plastic back
Weight198g
SIM SlotDual SIM (Nano-SIM, dual stand-by)
SD Card SlotDedicated microSD card (up to 512GB)
ColorsBlazing Blue, Electric Green, Fiery Red, and Mighty Black
MAIN CAMERA48MPprimary camera sensor
8MP ultra-wide-angle lens
2MP Macro Camera
2MP Depth Sensor
Video (Back)1080p@30fps
SELFIE CAMERA8MP Selfie Camera
Video (Front )1080p@30fps
Fingerprint sensorSide fingerprint sensor
ChipsetQualcomm Snapdragon 662
GPUAdreno 610 
OSAndroid 10
UIMIUI 12
BATTERY6000 mAh
ChargingFast charging 18W
Reverse charging 2.5W