Redmi 9 to Go on Sale in India Today at 12 Noon via Amazon, Mi.com
ரெட்மி நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி இந்தியாவில் Redmi 9 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்தார்கள். இந்த மொபைல் இன்று (ஆகஸ்ட் 31) நண்பகல் 12 மணிக்கு அமேசான் மற்றும் mi.com வழியாக விற்பனைக்கு வர இருக்கின்றது.
இந்த ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச், 5,000 எம்ஏஎச் பேட்டரி, இரட்டை பின்புற கேமரா மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி36எஸ்ஒசி சப்செட் வசதி இடம்பெற்றுள்ளது.
Redmi 9 Price in India
Redmi 9 – Full Specification :
Launch Date | 2020, August 27 (india) |
Display | 6.53” 20:9 aspect ratio IPS LCD HD+ Dot Drop display |
Build | Glass front (Gorilla Glass 3), plastic back, plastic frame |
Weight | 196g |
Colors | Carbon Black, Sky Blue, and Sporty Orange |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Expandable Memory | Expandable via microSD card (up to 512GB) |
Rear camera | 13MP primary camera f/2.2 aperture 2MP depth sensor f/2.4 aperture |
Video(Rear) | 1080p video, 30 fps 720p video, 30 fps |
Front camera | 5MP selfie camera f/2.2 aperture |
Video (Front) | 1080p video, 30 fps 720p video, 30 fps |
Fingerprint sensor | Rear fingerprint sensor |
Chipset | MediaTek Helio G35 |
GPU | PowerVR8320 |
OS | Android 10 |
UI | MIUI 12 |
BATTERY | 5000mAh |
Charging | Supports 10W charge In-box 10W (5V/2A) charger |