ரியல்மி நார்சோ 30 4ஜி மற்றும் 5ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது !

ரியல்மி  நிறுவனம் இந்தியாவில் மிக விரைவில் ரியல்மி நார்சோ 30 4ஜி மற்றும் ரியல்மி நார்சோ 5ஜி மொபைலை அறிமுகம் செய்திருக்கின்றார்கள் ஏற்கனவே ரியல்மி நார்சோ 30 தொடரில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி மற்றும் நார்சோ 30ஏ என்கின்ற இரு மொபைலை அறிமுகம் செய்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரியல்மி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் யூடியூபில் தனது ‘AskMadhav’’ அமர்வின் சமீபத்திய எபிசோடில், ரியல்மி நார்சோ 30 4ஜி மற்றும் 5ஜி அறிமுகம் செய்யப்படுவதை உறுதி செய்து உள்ளார் மேலும்  5ஜி ஸ்மார்ட் போனின் தேவையை அறிந்து ரியல்மி  நர்சோ 30 4 ஜி மற்றும் ரியல்மி நர்சோ 30 5 ஜி ஆகியவற்றை மிக விரைவில் ஒன்றாக இணைப்போம், ”என்று ஷெத் கூறினார்.

Also Read : ரூ. 8,999 துவக்க விலையில் Realme Narzo 30 Series ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் !