Realme C12 முதல் முறையாக இன்று விற்பனைக்கு வருகின்றது

Realme C12  to Go on Its First Sale Today at 12PM via Flipkart and Realme.com

Realme C12 to Go on Its First Sale Today at 12PM via Flipkart and Realme.com : ரியல்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி இந்தியாவில் Realme C12 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்தார்கள். Realme C12 3ஜிபி மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதியோடு ரூ.8,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் ஹீலியோ ஜி35 பிராசஸர், 6000 எம்ஏஎச் பேட்டரி, பின்புற கைரேகை சென்சார், பின்புறத்தில் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மோனோ கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இன்று முதல் முறையாக  நண்பகல் 12  மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காமில் விற்பனைக்கு வருகின்றது.

Realme C12 – Full phone specifications

Launch Date2020, August 18 (india)
Display6.5 inches 20:9 ratio IPS LCD HD+Display
Build
Weight209g
ColorsPower Silver, Power Blue
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryDedicated slot
Rear camera13 MP, f/2.2,primary camera
2 MP B/W, f/2.4
2 MP, f/2.4 Macro lens
Video(Rear)Support 1080P/30fps video recording
Support 720p/30fps slow motion
Front camera5MP AI selfie camera
Video (Front)1080p@30fps
Fingerprint sensorRear-mounted
ChipsetMediaTek Helio G35
GPUPowerVR GE8320
OSAndroid 10
UIRealme UI
BATTERY6000mAh
Charging10W charge (5V, 2A inbox)
Supports reverse charging

Realme C12 Price in India

RamInternal StoragePriceBuy
3 GB32 GBRs. 8,999flipkart