Realme C12 Price in India | Features & Full Specification
ரியல்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் ரியல்மி C12 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். Realme C12 3ஜிபி மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதியோடு ரூ.8,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் ஹீலியோ ஜி35 பிராசஸர், 6000 எம்ஏஎச் பேட்டரி, பின்புற கைரேகை சென்சார், பின்புறத்தில் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மோனோ கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
ரியில்மி சி12 எப்பொழுது விற்பனைக்கு வருகின்றது :
Realme C12 வருகிற ஆகஸ்ட் 24 ஆம் தேதி பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காமில் விற்பனைக்கு வருகின்றது.
Realme C12 – Full phone specifications
Realme C12 Price in India
Ram | Internal Storage | Price | Buy |
3 GB | 32 GB | Rs. 8,999 | flipkart |