மிக குறைவான விலைக்கு Moto G9 இந்தியாவில் அறிமுகம்

Moto G9 Price in India, Specifications

Moto G9 Price in India, Specifications : மோட்டோரோலா நிறுவனம் Moto G9 என்கின்ற மொபைலை மிகக் குறைவான விலைக்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள். Moto G9 4ஜிபி மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியோடு ரூ.11,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..

இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த மோட்டோ G9 ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Moto G9 Specifications :

Launch Date2020, August 24 (india)
Display6.5″ Max Vision 20:9 Aspect Ratio IPS TFT LCD HD+ Display
BuildPlastic
Weight200 g
ColorsSapphire Blue, Forest Green
SIM SlotHybrid Slot
Expandable Memory Expandable Upto 512 GB
Rear camera48 MP sensor | 12 MP output (f/1.7, 1.6 um) Quad Pixel technology
2 MP (f/2.4, 1.75 um) | depth
2 MP (f/2.4, 1.75 um) | macro
Video(Rear)1080p@60fps
Front camera8 MP (f/2.2
Video (Front)1080p@30fps
Fingerprint sensor
ChipsetQualcomm Snapdragon 662
GPUAdreno 610 
OSAndroid 10
BATTERY5000 mAh
Charging20W Charging

Moto G9 Price in India :

RamInternal StoragePriceBuy
4 GB64 GB11,499flipkart