ரியல்மி 6 வாங்கப்போறீங்களா ? புதிய 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மாடல் அறிமுகமாகி உள்ளது

Realme 6 New Variant With 6GB RAM + 64GB Storage Launched in India

ரியல்மி நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் ரியல்மி 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. ரியல்மி 6  அறிமுகம் செய்தபோது 4 ஜிபி + 64 ஜிபி, 6 ஜிபி + 128 ஜிபி, மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி ஆகிய  ஸ்டோரேஜ் வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

இப்போது, புதிய 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாடு இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த புதிய வேரியண்டின் விலை ரூ.15,999 ஆகும்.

Realme 6 Price in India

RamInternal StoragePriceBuy
4 GB64 GB14,999flipkart
6 GB64 GB15,999flipkart
6 GB128 GB16,999flipkart
8 GB128 GB17,999flipkart