விவோ X50 மற்றும் X50 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் !

விவோ எக்ஸ் 50 மற்றும் விவோ எக்ஸ் 50 ப்ரோ போன்கள் இன்று இந்தியாவில்(ஜூலை 16,2020) அறிமுகம் செய்யப்பட்டது. விவோ எக்ஸ் 50 தொடர் ஸ்மார்ட்போன்களின் வழியாக சியோமி, ஒன்பிளஸ், ஒப்போ மற்றும் ரியல்மி போன்ற நிறுவனங்களின் முதன்மை ஸ்மார்ட்போன்களுக்கு போட்டி கொடுக்க விவோ விரும்புகின்றது.

விவோ எக்ஸ் 50 மற்றும் எக்ஸ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை

விவோ X50 8 GB RAM / 128 GB வேரியன்ட் விலை ரூ. 34,990, 8 GB RAM/ 256 GB வேரியன்ட் விலை ரூ.37,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவோ X50 Pro 8 GB RAM/ 256 GB வகை மொபைலுக்கு  ரூ.49,990 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன்கள் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள், Reliance Digital, Croma, Flipkart, Amazon, Vijay Sales, Paytm Mall, மற்றும்Tata Cliq போன்ற தளங்களில் வாங்க கிடைக்கும்.

Vivo X50 – Full phone specifications

Launch Date2020, June 16 (india)
Display6.56-inch full-HD AMOLED display
Refresh rate90hz
BuildGlass front, glass back, aluminum frame
Weight173g 
ColorsGlaze Black, Frost Blue
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
SD SlotNo
Rear camera48 MP Sony IMX598 primary sensor f/1.6, (wide), PDAF, OIS  
13 MP, f/2.5, 50mm (portrait), 1/2.8″, 0.8µm, PDAF, 2x optical zoom
8 MP, f/2.2, 120˚, 16mm (ultrawide), 1/4.0″, 1.12µm
5 MP, f/2.5, (macro
Video(Rear)4K@30fps, 1080p@30fps
Front camera32 MP, f/2.5, 26mm (wide), 1/2.8″, 0.8µm
Video(Front)1080p@30fps
Fingerprint sensorIn-display fingerprint sensor
ChipsetQualcomm Snapdragon 730 SoC
GPU
OSAndroid 10
UIFuntouch OS 10.5
BATTERY4200mAh 
Charging
vivo FlashCharge 2.0 (33W)

Vivo X50 – Price in India

RamInternal StoragePriceBuy
8GB128GB34,990 amazon
8GB256GB 37,990amazon

Vivo X50 Pro – Full phone specifications

Launch Date2020, June 16 (india)
Display6.56-inch full-HD  ultra O display  AMOLED display
Refresh rate90Hz refresh rate
BuildGlass front, glass back, aluminum frame
Weight 181.5g
ColorsAlpha Grey 
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
SD SlotNo
Rear camera48 MP Sony IMX598 primary sensor f/1.6, (wide), PDAF, gimbal OIS
8 MP, f/3.4, 135mm (periscope telephoto), 1/4.0″, PDAF, OIS, 5x optical zoom
13 MP, f/2.5, 50mm (portrait), 1/2.8″, 0.8µm, PDAF, 2x optical zoom
8 MP, f/2.2, 120˚, 16mm (ultrawide), 1/4.0″, 1.12µm
Video(Rear)4K@30fps, 1080p@30fps, gyro-EIS
Front camera32 MP, f/2.5, 26mm (wide), 1/2.8″, 0.8µm
Video(Front)1080p@30fps
Fingerprint sensorIn-display fingerprint sensor
Chipset
Snapdragon 765G
GPUAdreno 620
OS Android 10
UIFuntouch OS 10.5
BATTERY4,315mAh
Chargingvivo FlashCharge 2.0 (33W)

Vivo X50 Pro -Price in India

RamInternal StoragePriceBuy
8 GB256 GB49,990amazon