Moto G8 Power Lite Price Increased In India
மோட்டோரோலோ இந்நிறுவனம் சமீபத்தில் மிக குறைந்த விலையில் மோட்டோ G8 பவர் லைட் என்கின்ற மொபைலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தார்கள். இந்த மொபைல் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவான விலைக்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மோட்டோ ஜி 8 பவர் லைட் ஆனது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 35 ப்ராசஸர் மற்றும் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் ஒரு பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற முக்கிய அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனின் உள்ளது.
தற்போது மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ. 500 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மொபைலின் ஒரே ஒரு வேரியன்ட் ( 4ஜிபி ரேம் + 64 ஜிபி ) ரூ.8,999 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது இது தற்போது ரூ.9,499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.