Poco M2 Pro Next Sale Date 30th July @12PM, Flipkart
போக்கோ நிறுவனம் இந்தியாவில் போகோ M2 ப்ரோ என்கின்ற மொபைலை ஜூலை 7ஆம் தேதி அறிமுகம் செய்தார்கள். ரெட்மி நோட் 9 ப்ரோவின் சற்றே மாற்றப்பட்ட பதிப்பைப் போல தோற்றமளிக்கும் போகோ M2 ப்ரோ. இந்த மொபைலின் முதல் விற்பனை பிலிப்கார்ட் தளத்தில் ஜூலை 14ஆம் தேதி நடைபெற்றது.
தற்போது அடுத்த விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. போகோ M2 ப்ரோ வருகின்ற ஜூலை 30ஆம் தேதி இந்தியாவில் அடுத்த விற்பனைக்கு வர உள்ளது என்று போகோ நிறுவனம் தங்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்திருக்கிறார்கள்.