POCO X3 முதல் முறையாக இன்று விற்பனைக்கு வருகின்றது

போக்கோ நிறுவனத்தின் போக்கோ எக்ஸ் 3  ஸ்மார்ட்போன் செப்டம்பர் 22ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மொபைல்  இன்று(செப்டம்பர் 29) நண்பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் வலைத்தளம் மூலமாக முதல்முறையாக விற்பனைக்கு வருகின்றது.

POCO X3 மொபைல் சமீபத்தில் ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்த ரியல்மி 7 ப்ரோ மொபைலுக்கு போட்டியாக அறிமுகமாகியுள்ளது. POCO X3  ஸ்மார்ட்போனில்  6.67 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரி  வழங்கப்பட்டு இருக்கிறது.  

மேலும் புகைப்படம் எடுப்பதற்கு 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. முன்பக்கத்தில் 20MP செல்ஃபி கேமரா உள்ளது.

போக்கோ எக்ஸ் 3 இந்திய விலை :

RamInternal StoragePriceBuy
6 GB64 GBRs. 16,999FlipKart
6 GB128 GBRs. 18,499FlipKart
8 GB128 GBRs. 19,999FlipKart

போக்கோ எக்ஸ்3 சிறப்பம்சங்கள்

Launch Date2020, September 22 (india)
Display6.67” IPS LCD FHD+ Display
Refresh Rate120 Hz
BuildCorning Gorilla Glass 5 Screen Protection
Weight225 g
Colors Shadow Grey, Cobalt Blue
SIMHybrid Slot
Expandable MemorymicroSD card (up to 512GB)
Rear camera64MP Sony IMX686 sensor
13MP ultra-wide angle camera
2MP macro camera
2MP depth camera
Video(Rear)4K (at 30 fps), 1080P (at 60 fps)
Front camera20MP in-screen selfie camera with AI portrait mode
Video (Front)1080P (at 30 fps), 720P (at 30 fps)
Fingerprint sensorside-mounted
ChipsetQualcomm Snapdragon 732G
GPUAdreno 618
OSAndroid 10
UIPOCO Launcher 2.0 based on MIUI 12
BATTERY6000 mAh
Charging33 W fast charging