Realme UI 2.0 அப்டேட் உங்கள் Realme Phone-க்கு எப்போ கிடைக்கும் ?

ரியல்மி யுஐ 2.0 அப்டேட் எந்தெந்த ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் என்கின்ற பட்டியலை வெளியிட்டது ரியல்மி நிறுவனம்.

ரியல்மி நிறுவனம் சமீபத்தில் Realme UI 2.0 அப்டேட்டை வெளியிட்டது. தற்போது ரியல்மீ நிறுவனம் எந்தெந்த ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு எப்போது ரியல்மி யுஐ 2.0 அப்டேட் கிடைக்கும் என்கிற தகவல் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே ரியல்மி  அறிமுகம் செய்திருக்கும் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் இந்த அட்டவணையில் உள்ள ஸ்மார்ட்போன்களை வாங்கினால் உங்களுக்கு ரியல்மி யுஐ 2.0 அப்டேட் கிடைக்கும்.  எந்தெந்த ரியல்மி  ஸ்மார்ட்போன் எப்பொழுது அப்டேட் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்

ModelRealme UI 2.0 rollout details
Realme X50 ProSeptember 2020
 Realme 7 Pro, Realme Narzo 20November 2020
Realme 6 Pro, Realme 7, Realme Narzo 20 Pro, Realme X2 ProDecember 2020
Realme X3, Realme X3 SuperZoom, Realme X2, Realme 6, Realme C12, Realme C15January 2021
Realme 6i, Realme Narzo 10February 2021
Realme C3, Realme Narzo 10AMarch 2021
Realme X, Realme XT, Realme 3 Pro, Realme 5 Pro, Realme Narzo 20AQ2 2021