போக்கோ மொபைல்களின் விலை குறைந்தது !

போக்கோ நிறுவனத்தின் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டின் துவக்கத்தில் பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களுடைய ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு செய்து வருகின்றார்கள். அந்தவகையில் போக்கோ நிறுவனமும் தங்களுடைய ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

எந்தெந்த போக்கோ மொபைல்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது..

ModelOld PriceNew PriceBuy
POCO M2₹10,999 (6+64GB)
₹11,999 (6+128GB)
₹9,999 (6+64GB)
₹10,999 (6+128GB)
Flipkart
POCO M2 Pro₹13,999 (4+64GB)
₹14,999 (6+64GB)
₹16,999 (6+128GB)
₹12,999 (4+64GB)
₹13,999 (6+64GB)
₹15,999 (6+128GB)
Flipkart
POCO X3₹18,999 (6+128GB)₹17,999 (6+128GB)Flipkart
POCO C3₹9,499 (4+64GB)₹8,499 (4+64GB)Flipkart