விற்பனைக்கு வந்த முதல் நாளில் 1,50,000 க்கும் மேற்பட்ட POCO M3 மொபைல்கள் விற்பனை !

போக்கோ நிறுவனத்தின் போக்கோ M3 மொபைல் முதல்முறையாக பிப்ரவரி  10ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் வலைத்தளம் மூலமாக விற்பனைக்கு வந்தது. நடந்து முடிந்த முதல் விற்பனையில் 150,000 போக்கோ M3 யூனிட்டுகள் விற்கப்பட்டதாக போகோ அறிவித்தது.

அடுத்து விற்பனை பிப்ரவரி 14ம் தேதி நண்பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் வலைத்தளம் மூலமாக நடைபெறுகின்றது. இந்த தொலைபேசி பிப்ரவரி 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read : POCO M3 இந்தியாவில் அறிமுகம் ! போக்கோ M3 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை

போக்கோ M3 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.10,999 க்கும், 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.11,999 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

RAM StoragePriceBuy
6GB64GBRs. 10,999Flipkart
6GB128GBRs. 11,999Flipkart