10% தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வரும் POCO M2 Pro

POCO M2 Pro Offers in Flipkart- Poco M2 Pro to Go on Sale augest 10 via Flipkart: Price in India, Offers, Specifications

ஃபிளிப்கார்ட் நிறுவனம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை Flipkart Big Saving Days Sale என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆரம்பித்துள்ளார்கள். இதில் POCO M2 Pro மொபைல் தள்ளுபடி விலையில்  ஆகஸ்ட் 10-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வர உள்ளது.

இந்த விற்பனையில் POCO M2 Pro மொபைலை வாங்கும் வாடிக்கையாளர்கள் 10% வரை தள்ளுபடி பெறலாம். ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கும், சிட்டி பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கும் 10 சதவீத உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். இந்த தள்ளுபடிகள் ஒரு கார்டுக்கு ரூ.1,500 வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Launch Date2020, July 07
Display6.67 inch 20:9 aspect ratio Full HD+ display
BuildGlass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5), plastic frame
Weight209 g
ColorsBlue, Green and Greener, and Two Shades of Black
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
SD SlotDedicated Slot Expandable Storage upto 512 GB
Rear camera48MP (Wide) + 8MP (Ultra Wide) + 5MP (Macro) + 2MP (Depth) 
Video(Rear)4K at 30 fps, 1080p at 60 fps
Front camera16-megapixel in-screen selfie camera 
Video(Rear)1080P/720P at 30 fps
Fingerprint sensorFingerprint (side-mounted)
ChipsetQualcomm Snapdragon 720G Processor
GPUAdreno 618
OSAndroid 10
UIMIUI 11 
BATTERY5000 mAh Battery
Charging33 W fast charging
SAR ValueHead: 0.914 W/kg, Body: 0.669 W/kg

POCO M2 Pro Price In India :

RamInternal StoragePriceBuy
4GB64GB14,999flipkart
6GB64GB15,999flipkart
6GB128GB17,999flipkart