Poco மொபைல் வாங்க சரியான நேரம் ? தள்ளுபடியை அறிவித்தது Poco

Poco நிறுவனத்தின் ஏதாவது ஒரு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நீங்கள் இருப்பீர்கள் என்றால் இதுதான் சரியான நேரம்,  பிளிப்கார்ட்டில் Poco Days விற்பனை டிசம்பர் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.

இந்த விற்பனையில் Poco நிறுவனத்தின்  Poco X3, Poco C3, Poco M2, மற்றும் Poco M2 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 

என்னென்ன மொபைல் மாடல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதை பார்க்கலாம்… 

ModelMRPOffer PriceBuy
Poco C3Rs. 7,999Rs. 6,999Flipkart 
Poco M2Rs. 10,999Rs. 9,999Flipkart 
Poco M2 ProRs. 13,999Rs. 12,999Flipkart 
Poco X3 Rs. 16,999 Rs. 15,999 Flipkart