Vivo V20 Pro இந்தியாவில் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் விவோ வி 20 ப்ரோ 5 ஜி மொபைல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..

விவோ வி 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பற்றின பல்வேறு தகவல்கள் ஏற்கனவே இணையத்தில் வலம் வந்து கொண்டு இருந்தது. ஏற்கனவே விவோ நிறுவனம் விவோ வி 20 மற்றும் விவோ வி 20 எஸ்இ ஆகிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்திருந்தது இந்த வரிசையில் தற்போது விவோ வி 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட் போனும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ வி 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது முதன்முதலில் தாய்லாந்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 765ஜி  பிராசஸர், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்,4000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.விவோ வி20 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலடி நிறங்களில் கிடைக்கிறது.

புகைப்படம் எடுப்பதற்கு பின்புறத்தில் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் 44 எம்பி செல்பி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா முன்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது..

Vivo V20 Pro 5G இந்திய விலை :

இந்தியாவில் இதன் விலை ரூ. 29,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ப்ளிப்கார்ட், அமேசான், விவோ ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்கள் வழியாக வாங்க கிடைக்கும்.

RamInternal StoragePriceBuy
8GB 128GB29,990amazon

Vivo V20 Pro 5G – Full phone specifications

Launch Date02 December 2020
Display6.44 inc AMOLED FHD+
Build
Weight170 g
SIM SlotDual SIM (nano+nano) dual-standby (5G+4G)
SD Card Slotno
ColorsMidnight Jazz, Sunset Melody
MAIN CAMERA64 MP, f/1.9, 26mm (wide), 1/1.72″, 0.8µm, PDAF
8 MP, f/2.2, 120˚, 16mm (ultrawide), 1/4.0″, 1.12µm
2 MP, f/2.4, (depth)
Video (Back)4K@30fps, 1080p@30/60fps, gyro-EIS
SELFIE CAMERA44 MP, f/2.0, (wide)
8 MP, f/2.3 (ultrawide)
Video (Front )4K@30fps, 1080p@30fps, gyro-EIS
Slo-Mo Selfie Video : 240FPS
Fingerprint sensorIn-Display Fingerprint Scanning
ChipsetQualcomm Snapdragon 765G 5G octa core processor
GPUAdreno 620
OSAndroid 10
UIFuntouch OS 11
BATTERY4000mAH lithium-ion battery
Charging33W flash charging
*65% in just 30 minutes