சிக்னல் செயலி பயன்படுத்துவதில் மக்கள் அதிக ஆர்வம் !

வாட்ஸ்அப் தங்களுடைய பிரைவசி பாலிசியை மாற்றி அமைத்தார்கள் இதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் சிக்னல் செயலிக்கு  மாறி வருகிறார்கள். 

வாட்ஸ்அப் சமிபத்தில் தங்களுடைய பிரைவசி பாலிசியை மாற்றி அமைத்தார்கள் இதற்கு வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனாளர்கள் இடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தற்போது வாட்ஸ் அப் பயனாளர்கள் வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றான செயலிகளை  நாட தொடங்கியுள்ளார்கள். இதில் பெரும்பாலான பயனர்கள் சிக்னல் செயலியை தங்களுடைய மொபைலில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த துவங்கி உள்ளார்கள்.அதிகப்படியான டவுன்லோட்களில் சிக்னல் செயலியின் சர்வெர்கள் முடங்கும் நிலையும் ஏற்பட்டது.

சிக்னல் செயலி இந்தியா, ஆஸ்த்ரியா, பின்லாந்து, ஜெர்மனி, ஹாங்காங் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற பகுதிகளில் ஆப்பிள் ஆப் ஸ்டோரின் முன்னணி இலவச செயலிகள் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது. சிக்னல் செயலி சிக்னல் அறக்கட்டளையின் கீழ் உருவாக்கப்பட்டது. இது ஒரு இலாப நோக்கற்ற அறக்கட்டளையாகும். இது ஓப்பன் சோர்சாக இருப்பதுடன் பல நிபுணர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்ட ஒரு செயலியாகும் என்பது குறிப்பிடத்தக்கது..

சிக்னல் செயலியில்  உள்ள பாதுகாப்பு அம்சங்கள் :