ஒப்போ F17 இன்று விற்பனைக்கு வருகின்றது

Oppo F17 goes on sale in India today: Price, offers and more

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் Oppo F17 என்கின்ற மொபைலை செப்டம்பர் இரண்டாம் தேதி அறிமுகம் செய்தார்கள். இந்த மொபைல் போன் இன்று (செப்டம்பர் 21) முதல் ஆஃப்லைன் கடைகள் மற்றும் முன்னணி இ-காமர்ஸ் வலைத்தளங்கள் வழியாகவும் விற்பனைக்கு வருகின்றது.

இந்து மொபைல் தற்போது சந்தையில் இருக்கும் POCO X2, Redmi Note 9 Pro Max, Realme 6 Pro மற்றும் Realme 7 Pro போன்ற  மொபைல்களுக்கு போட்டியாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இந்த ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் புல் எச்டி டிஸ்ப்ளே, குவார் ரியர் கேமரா மைப்பு, 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 662 SoC  போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைல் போனில் உள்ளது.

ஒப்போ எஃப் 17 இந்திய விலை :

RamInternal StoragePriceBuy
6 GB 128 GB 17,990amazon
8 GB 128 GB 19,990amazon

Oppo F17 – Full phone specifications

Launch Date2020, September 02
Display6.44 inches 20:9 ratio Super AMOLED Display
Weight163 g 
Build
ColorsDynamic Orange, Navy Blue, Classic Silver
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
MEMORY Card slotDedicated slot
Rear camera16MP,  f/2.2 main camera + 8MP,  f/2.2 wide angle camera + 2MP, f/2.4, mono camera + 2MP, f/2.4, mono rear camera
Video(Rear)4K@30fps, 1080p@30fps
Front camera16 MP, f/2.0
Video (Front)1080p@30fps
Fingerprint sensorIn display Fingerprint sensor
ChipsetQualcomm Snapdragon 662
GPUAdreno 610
OSAndroid 10
UIColor OS 7.2
BATTERY4015mAH massive lithium-polymer battery
Charging30W VOOC flash charge 4.0