ரூ.6,000 விலை குறைந்த OnePlus 7T Pro

OnePlus 7T Pro gets Rs 6,000 price cut

ஆண்டுக்கு 4 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பழக்கத்தினை கொண்ட ஒன்பிளஸ் நிறுவனம். சமீபத்தில்தான் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தார்கள். புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும்போது பழைய ஸ்மார்ட்போன்களுக்கு விலையை குறைப்பது இயல்புதான். அந்த வகையில் தற்போது OnePlus 7T Pro OnePlus 7T மற்றும் ஸ்மார்ட்போனின்  விலையை குறைத்துள்ளார்.

இந்த விலைக்குறைப்பு Oneplus.in என்ற இணையதளத்தில் வாயிலாக நமக்கு தெரிய வந்துள்ளது.

OnePlus 7T Pro

OnePlus 7T Pro அதிமுக விலையான ரூ.53,999-யில் இருந்து ரூ. 6,000 குறைக்கப்பட்டு, தற்போது ரூ.47,999-யாக உள்ளது.

OnePlus 7T

OnePlus 7T 8ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை இப்போது ரூ.37,999 என்ற விலையிலிருந்து ரூ.34,999 ஆக குறைந்துள்ளது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை இப்போது ரூ.37,999 என்ற விலையிலிருந்து ரூ.39,999 குறைந்துள்ளது. அதாவது இந்த இரண்டு மாடல்களும் முறையே ரூ.3,000 மற்றும் ரூ.2,000 விலைக் குறைப்புகளைப் பெற்றுள்ளன..