ரூ.15 ஆயிரம் ரூபாய்க்கு சிறந்த நோக்கியா மொபைல் | Nokia 5.3 ஓப்பன் சேல் தொடங்கியது
நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன்ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 610ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6.55-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ன்புறம் கைரேகை ஸ்கேனர்,குவாட் ரியர் கேமரா அமைப்பு போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைல் போனில் உள்ளது.
தற்போது இந்த மொபைல் அமேசான் இந்தியா மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ நோக்கியா ஸ்டோர் வழியாக திறந்த விற்பனைக்கு வந்துள்ளது, அதாவது நீங்கள் இந்த மொபைலை இனி எப்பொழுது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.
Nokia 5.3 இந்திய விலை :
நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மாடலானது ரூ.13,999 க்கும், இதன் 6 ஜிபி + 64 ஜிபி மாடலானது ரூ.15,499 க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.
Nokia 5.3 – Full phone specifications
Launch Date | 2020, August (india) |
Display | 6.55 inc 20:9 aspect ratio HD+ |
Build | Glass front (Gorilla Glass 3), plastic back, plastic frame |
Weight | 180 Grams |
Colors | Cyan, Sand, Charcoal |
SIM Slot | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Expandable Memory | MicroSD card slot Support for up to 512 GB |
Rear camera | 13 MP f/1.8 + 2 MP depth sensor + 5 MP ultra-wide + 2 MP Macro Rear flash LED |
Video(Rear) | 4K@30fps, |
Front camera | 8 MP f/2.0 |
Video (Front) | 1080p@30fps |
Fingerprint sensor | Rear-mounted |
Chipset | Qualcomm Snapdragon 665 processor |
GPU | Adreno 610 |
OS | Android 10 |
BATTERY | 4000 mAh battery |
Charging | 10W Charging |